பொதுப்பயன்பாட்டுச் சேவைகள் தொடர்பான விபரங்கள்
எமது பிரதேச சபையினால் வழங்கப்படும் பொதுப்பயன்பாட்டுச் சேவைகள்
1. திண்மக்கழிவு முகாமைத்துவம்
2. குடிநீர் வழங்கல் சேவைகள்
3. திரவக்கழிவகற்றல் சேவைகள்
4. வீதி விளக்குகள் தொடர்பான சேவைகள்
5. வீதி அமைத்தல் தொடர்பான சேவைகள்