அறிவித்தல்
ஏல விற்பனை – மன்னார் பிரதேச சபை
திகதி – 27.03.2025 மு.ப 10.00
(பொருட்களை பார்வையிட விரும்புவர்கள் 26.03.2025 மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை பொருட்களை பார்வையிட முடியும்)
இடம் – மன்னார் பிரதேச சபையின் பிரதான அலுவலகம்
ஏல நிபந்தனைகள்
1. வெற்றி பெறும் கேள்விதாரர்கள் உடன் பணத்தை செலுத்த வேண்டும்.
2. பணம் செலுத்தப்பட்ட பொருட்கள் உடனடியாக நிறுவனத்திலிருந்து வெளியே எடுத்துச்செல்லப்பட வேண்டும்
3. வெற்றி பெற்றி கேள்விதாரர் பணம் செலுத்தாத மற்றும், பணம் செலுத்தி உடன் வெளியேற்றப்படாத பொருட்கள் மீண்டும் பிரதேச சபைக்கு சொந்தமாக்கப்படும்.
2024 ஆம் ஆண்டிற்கான ஏல விற்பனை பொருட்களின் விபரம்