தகவல் அறியும் சட்டம் பற்றிய விளக்கம்

th (3)

தகவலைப் பெற அணுகுதலுக்கான உரிமைக்கு ஏற்பாடு செய்வதற்கும்,  அணுக்கம் மறுக்கப்படக்கூடிய ஏதுக்களைக் குறித்துரைப்பதற்கும்,  தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினைத் தாபிப்பதற்கும்,  தகவல் அலுவலர்களின் நியமனத்திற்கும்,  தகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறைகளைத் தருவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டம்