CDLG திட்டத்தினூடாக ………ம் திகதி மன்னார் பிரதே சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல் 10மணிக்கு தவிசாளரின் தலைமையில் இடம்பெற்றது. மன்னார் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொருளாதாரரீதியாக வருமானம் குறைந்த வறுமைக்கோட்டிற்கு உட்டபட்ட மக்களில் இருந்து 50 பயனாளிகள்
தெரிவு செய்யப்பட்டு அவர்கள் சுயதொழிலில் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக 1ம் கட்ட கொடுப்பனவு மன்னார் பிரதேச சபையின் பிரதான அலுவலக்தில் கௌரவ தவிசாளரினால் காசோலை மூலம்
தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.




