கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்குடைய சத்துணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது Posted on August 29, 2023February 26, 2024 by webadmin பிரதேச சபைக்குரிய சபை நிதியில் இருந்து பிரதேச சபை பிரிவிற்கு உள்ளடங்கிய வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வரும் 50 கர்ப்பிணி தாய்மார்கள் பிராந்திய சுகாதார திணைக்களத்தின் ஊடாக தெரிவு செய்து போசாக்குடைய சத்துணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது