2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க வேண்டிய வருமானம் மற்றும்அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதன்பொருட்டு கிராம மட்ட அமைப்புக்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுவதற்கானகலந்துரையாடல்
வட்டாரம் – தலைமன்னார்
இடம் :- சென் லோரன்ஸ் ஆலய மண்டபம்
காலம் :- 30.10.2023 (திங்கள் கிழமை)
நேரம் :- காலை 10.00 மணி
வட்டாரம் – தலைமன்னார் கிழக்கு
இடம் :- கிராமிய அபிவிருத்தி சங்கம் (தலைமன்னார் பியர்)
காலம் :- 30.10.2023 (திங்கள் கிழமை)
நேரம் :- காலை 11.30 மணி