தெருமின்விளக்குகள் திருத்தம் தொடர்பானது
மன்னார் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் முறைப்பாட்டுப் படிவங்களின் வரிசைக்கமைய அட்டவணை தயாரிக்கப்பட்டு தெருமின்விளக்கு பழுதுபார்த்தல் மற்றும் புதிய தெரு மின்விளக்குகள் பொருத்துதல் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்.
மேலதிக தொடர்புகளுக்கு
முன் அலுவலக உத்தியோகத்தர்
ல. ராணி ஜாக்குலின் லோகு - அபிவிருத்தி உத்தியோகத்தர் - 0232050002
கால எல்லை
ஒரு வாரம்
கட்டணம்.
இலவசம்