வீதி அமைத்தல் தொடர்பான விபரங்கள்
தற்போது மக்கள் பங்கேற்ப்பு அபிவிருத்தித் திட்டத்தின் (LAPDP) அடிப்படையில் வீதிகளின் தேவைப்பாடு நிலை அறிந்து வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அமைக்கப்படவிருக்கும் வீதிகளுக்கான அனுமதி முகாமைத்துவ குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி அனுமதிக்கப்பட்ட பின்னரே சனசமூகங்கள் ஊடாக வீதி அமைக்கும் பணி நடைபெறும.

