மன்னார் பிரதேசசபையின் கட்டுப்பாட்டிலும் மதிப்பிற்குரிய செயலாளர் அவர்களின் மேற்பார்வையின் கீழும் செயற்பாட்டிலுள்ள முன்பள்ளிகள்


எமது மன்னார் பிரதேசசபை எல்லைப்பரப்பிற்குள் உள்ளடங்குவதாக ஆறு முன்பள்ளிகள் காணப்படுகின்றன. அவை


சென்.அன்ரனிஸ் முன்பள்ளி    - சிறுத்தோப்பு

மன்.எருக்கலம்பிட்டி முன்பள்ளி – எருக்கலம்பிட்டி

மன்.தாராபுரம் முன்பள்ளி      - தாராபுரம்

புனித இராயப்பர் முன்பள்ளி – உயிலங்குளம்

மன்.உயிர்த்தராசன்குளம்   - உயிர்த்தராசன்குளம்

புனித வளனார் முன்பள்ளி  - தாழ்வுபாடு

எமது மன்னார் பிரதேசசபை முன்பள்ளிகளுக்கு வருடாந்தம் காகிதாதி பயன்பாட்டிற்கான பொருட்கள் சிறார்களுக்hன விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ,வருடாந்தம் முன்பள்ளிகளில் நடாத்தப்படும் போட்டிகள் மற்றும் கொண்டாடப்படும் சமய விழாக்கள்,கலைநிகழ்வுகள் போன்றவை மன்னார் பிரதேசசபையின் மேற்பார்வையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டு முன்பள்ளி ஆசிரியர்களால் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது கட்டுப்பாட்டிலுள்ள இவ் ஆறு முன்பள்ளிகளும் மாணவர்களுக்கு நல்லதோர் கல்விக்களமாகவும் பண்பிற் சிறந்தோராயும் மாற்றுவதற்கு உறுதுணையாகவும் அமையும் என்பதும் உறுதி.