தாய்சேய் பராமரிப்பு


எமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நிரந்தர வதிவிடமாக கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வருடாந்தம் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக குறித்த தொகை ஒதுக்கப்பட்டு சத்துமா பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

376029273_303403422541801_6822755044076566214_n
370811171_294519673430176_151892243993208993_n
377958061_303403525875124_2229627408758863006_n
377774849_303403449208465_7260866258487252007_n