உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு உள்ளூராட்சி அமைச்சினால் சனசமூகநிலையங்கள் ஊடாக புகைப்படப்போட்டியொன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைவாக எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்கள்இ கலை கலாசார பண்பாட்டு அடையாளச்சின்னங்கள்இ சிறந்த இயற்கைசார் விடயங்களை வெளிக்கொண்டுவரல் இதன் நோக்கமாகும்.
இப்போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்கள் என்பன வழங்கப்படும்.