2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கமைய சபைநிதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்கள்
1. வட்டாரம் 01 – பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தி
2. வட்டாரம் 02 – சுனாமி டவர் வீதி (கொங்கிறீற்)
3. வட்டாரம் 03 – பாவிலுப்பட்டான் குடியிருப்பு முன்பள்ளி வீதி
பாவிலுப்பட்டான் குடியிருப்பு – கல்வெட்டு புனரமைப்பு
4. வட்டாரம் 04 – விளம்பரப்பலகை
5. வட்டாரம் 05 – மாட்டீன் வீதி
6. வட்டாரம் 06 – சின்னக்கரிசல், பெரியகரிசல் வீதி (தார்)
7. வட்டாரம் 07 – நவாஸ் வீதி
8. வட்டாரம் 08 – பெண்கள் அரபுக்கல்லூரி உள்ளக வீதி (1ம் வட்டாரம்)
9. வட்டாரம் 09 – பிரதான வீதி கோவில் வீதி ஊடாக பூங்கா வீதி
10. வட்டாரம் 10 – றபாய் வீதி
11. வட்டாரம் 11 – பறப்பாங்கண்டல் பிரதான வீதி