குடிநீர் சேவை வழங்கல்

எமது சபைக்குட்பட்ட இடங்களில் குடிநீர் விநியோகம் எமது சபையினால் மேற்கொள்ளப்பட்டடு வருகின்றது. பிரதேச சபையினால் குடிநீர் சேவையானது குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாத சிறுநீலாசேனை, புங்கந்தாழ்வு, வட்டுப்பித்தான்மடு போன்ற இடங்களில் வாழும் பொது மக்களுக்கும் மற்றும் சபை எல்லைக்குட்பட்ட விசேட பொது நிகழ்வுகளுக்கு சேவைக் கோரிக்கையினை வழங்கி பெற்றுக் கொள்ள முடியும்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்.
மேலதிக தொடர்புகளுக்கு
முன் அலுவலக உத்தியோகத்தர் : திருமதி.ர.ந.றெ.பி.ஆஞ்சலின் குருஸ்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் : திரு.சதாசிவம் மைதீபன்
நீர் பவுசர் சாரதி : திரு.வில்பிரட் அக்வினோத் டயஸ்
தொடர்பு இலக்கம் : 0232050002/0772047449
கால எல்லை.
ஒரு நாள் சேவை
கட்டணம்.
குடிநீர் ஒரு லீற்றர் - கட்டணம் - இலவசம்

