மன்னார் பிரதேசசபையின் கட்டுப்பாட்டிலும் மதிப்பிற்குரிய செயலாளர் அவர்களின் மேற்பார்வையின் கீழும் செயற்பாட்டிலுள்ள ஆயர்வேத வைத்தியசாலை தொடர்பான விபரங்கள்
எமது மன்னார் பிரதேசசபை எல்லைப்பரப்பிற்குள் உள்ளடங்கும் எருக்கலம்பிட்டி இலவச ஆயர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு ஒரு ஆயுர்வேத வைத்தியர் மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றார். ஏமது ஆயுர்வேத வைத்தியசாலைக்கு தேவையான மருந்துவகைகள் எமது பாதீட்டினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்து ஆயர்வேத வைத்திய மருந்து வகைகளையும் சேவையினையும் பொதுமக்களுக்கு திருப்திகரமாக வழங்கி வருகின்றோம்.
மருத்துவ சேவைகள்
வெளி நோயாளர் பிரிவு நேரம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை
தொற்றா நோய் சிகிச்சைகள்
மருத்தவ ஆலோசனைகள்
அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கான ஆயர்வேத மருந்துகள்
தேவைப்படும் சில மருத்துவ பரிசோதனைகள்
தொடர்புகளுக்கு,
Dr.C. ஹேமலதா
ஆயுர்வேத மருத்துவ அதிகாரி
தொ.பே.இல – 0776112232
Email - mnps2006@gmail.com